தமிழ் குறுநிலம் யின் அர்த்தம்

குறுநிலம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பெயரடையாக) (பண்டைக் காலத்தில் ஒரு பேரரசின் மேலாண்மைக்குக் கீழ்ப்பட்டுக் கப்பம் செலுத்திவந்த) சிற்றரசனின் ஆளுகைக்கு உட்பட்ட சிறிய நிலப் பகுதி.

    ‘குறுநில மன்னன்’
    ‘குறுநில அரசர்கள்’