தமிழ் குறுமணல் யின் அர்த்தம்

குறுமணல்

பெயர்ச்சொல்

  • 1

    சன்னமான மினுமினுப்புடன் இருக்கும் மென்மையான மணல்.

    ‘காற்றடித்துத் தரையெங்கும் குறுமணல் படிந்திருந்தது’