தமிழ் குறும்படம் யின் அர்த்தம்

குறும்படம்

பெயர்ச்சொல்

  • 1

    குறைந்த நேரமே ஓடக்கூடிய திரைப்படம்.

    ‘குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றிய குறும்படம்’
    ‘குறும்படம் எடுப்பதில் இருக்கும் ஆத்மதிருப்தி வணிக நோக்கில் படங்களை இயக்குவதில் இருப்பதில்லை’