தமிழ் குறும்பர் யின் அர்த்தம்

குறும்பர்

பெயர்ச்சொல்

  • 1

    (கேரளத்தின் மலைகளிலும் நீலகிரியின் மலைப் பகுதியிலும் வாழும்) வேட்டையாடுவதையும் விவசாயத்தையும் தொழிலாகக் கொண்ட ஒரு பழங்குடியினர்.