தமிழ் குறும்பா யின் அர்த்தம்

குறும்பா

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஐந்து அடி கொண்ட நகைச்சுவைப் பாங்கான செய்யுள் வடிவம்.