தமிழ் குறும்பி யின் அர்த்தம்

குறும்பி

பெயர்ச்சொல்

  • 1

    (காதினுள் சேரும்) பழுப்பு நிறமுடைய மெழுகு போன்ற பொருள்.