தமிழ் குறும்புத்தனம் யின் அர்த்தம்

குறும்புத்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (சிறு தொல்லை விளைவிக்கும்) விளையாட்டுத்தனம் அல்லது விஷமத்தனம்.

    ‘என் பையனுடைய குறும்புத்தனம் வரவர அதிகமாகிக்கொண்டேபோகிறது. வகுப்பில் எல்லாருடைய புத்தகங்களிலும் கிறுக்கி வைத்துவிடுகிறானாம்’
    ‘தோழி குறும்புத்தனமாக என் கன்னத்தில் கிள்ளினாள்’