தமிழ் குறுவை யின் அர்த்தம்

குறுவை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு வைகாசி வாக்கில் விதைத்து ஆவணி வாக்கில் அறுவடை செய்து விடக்கூடியதாகச் சாகுபடி செய்யும் குறுகிய கால நெற்பயிர்.

    ‘தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் குறுவை அதிகமாகப் பயிரிடப்படுகிறது’
    ‘ஆழ்துளைக் கிணறு உள்ள இடங்களில் குறுவையை அதிகப் பரப்பளவில் பயிர் செய்யலாம்’