தமிழ் குறைகடத்தி யின் அர்த்தம்

குறைகடத்தி

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    (கணிப்பொறி போன்ற மின் சாதனங்களில் பயன்படுத்தப்படும்) குறைந்த அளவு மின்சாரத்தை மட்டுமே கடத்தும் தன்மை உடைய பொருள்.