தமிழ் குறைகாண் யின் அர்த்தம்

குறைகாண்

வினைச்சொல்-காண, -கண்டு

  • 1

    குற்றம் கண்டுபிடித்தல்.

    ‘அரசு கொண்டுவரும் எல்லாத் திட்டங்களிலும் எதிர்க்கட்சிகள் குறைகண்டால் என்ன செய்வது?’
    ‘அவரிடம் உள்ள பிரச்சினை எல்லோரிடமும் குறைகாண்பதுதான்’