தமிழ் குறைகூறு யின் அர்த்தம்

குறைகூறு

வினைச்சொல்-கூற, -கூறி

  • 1

    குற்றம்சாட்டுதல்; குற்றம் சொல்லுதல்.

    ‘எல்லாவற்றுக்கும் ஏன் ஆசிரியர்களையே குறைகூற வேண்டும்?’
    ‘யார் மேலும் நான் குறைகூறவில்லை’