தமிழ் குறைத்து யின் அர்த்தம்

குறைத்து

வினையடை

  • 1

    (உண்மையானதைவிட) குறைவாக; தாழ்வாக; மலிவாக.

    ‘அவரைக் குறைத்துப் பேசாதே. இந்த ஊரிலேயே அவருக்கு இருக்கும் செல்வாக்கு வேறு யாருக்கும் கிடையாது’
    ‘நண்பர்கள் தன்னைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான்’
    ‘நாட்டியத்தில் அவருக்கு உள்ள திறமையை இன்றைய நிகழ்ச்சி குறைத்துக் காட்டாது’