தமிழ் குறைந்தது யின் அர்த்தம்

குறைந்தது

பெயர்ச்சொல்

  • 1

    குறைந்த அளவு.

    ‘இந்த வேலைக்குக் குறைந்தது நான்கு வருட அனுபவம் உள்ளவர் தேவை’
    ‘தினசரி குறைந்தது ஆறு மணி நேரமாவது ஒருவர் தூங்க வேண்டும்’