தமிழ் குறைந்தபட்சம் யின் அர்த்தம்

குறைந்தபட்சம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    மேலும் குறைக்க முடியாத அளவு.

    ‘குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது கல்யாணத்துக்கு வருவார்கள்’
    ‘பேருந்தில் குறைந்தபட்சக் கட்டணம் இரண்டு ரூபாய்’
    ‘குறைந்தபட்சமாகப் பார்த்தாலும் வீடு கட்ட ஐந்து லட்சம் ரூபாய் தேவை’