தமிழ் குறைப்பிடி யின் அர்த்தம்

குறைப்பிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு குறைபட்டுக்கொள்ளுதல்.

    ‘சின்னச்சின்ன விஷயத்துக்கெல்லாம் குறைப்பிடிக்கக் கூடாது’