தமிழ் குறைப்பிரசவம் யின் அர்த்தம்

குறைப்பிரசவம்

பெயர்ச்சொல்

  • 1

    (கருவுற்ற) 21ஆவது வாரத்திலிருந்து 37ஆவது வாரத்திற்குள் பிறக்கும் சிசு.