தமிழ் குறைமாதம் யின் அர்த்தம்

குறைமாதம்

பெயர்ச்சொல்

  • 1

    (பிரசவத்திற்கான) நிறைமாதத்திற்கு முந்திய காலம்.

    ‘குறைமாதத்தில் பிறந்த பிள்ளை’