தமிழ் குறைவினை யின் அர்த்தம்

குறைவினை

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    ஒரு வினையடி இயல்பாகக் காலம் காட்டும் இடைநிலைகளையும் திணை, பால், எண், இட விகுதிகளையும் ஏற்று வருவது போன்று இல்லாமல் திரிபு வடிவங்களில் சிலவற்றையே ஏற்கும் வினைச்சொல்.

    ‘காலம் காட்டும் இடைநிலைகளை ஏற்காத ‘அல்’, ‘உள்’ போன்ற வினைகளைக் குறைவினை என்பார்கள்’