தமிழ் குறைவிளங்கு யின் அர்த்தம்

குறைவிளங்கு

வினைச்சொல்-விளங்க, -விளங்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பெரும்பாலும் எதிர்மறையில்) பொருட்படுத்துதல்.

    ‘மகனுக்கு வேலை கிடைத்த விஷயத்தை உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்; நீ குறைவிளங்காதே’
    ‘நான் ஒரு வருடமாகக் கடிதம் போடாததால் குறைவிளங்க வேண்டாம்’
    ‘என் பையன் அப்படித்தான். நீங்கள் ஒன்றும் குறைவிளங்க வேண்டாம்’