தமிழ் குறைவை யின் அர்த்தம்

குறைவை

வினைச்சொல்

  • 1

    ஒருவர் குறையாக உணரும் விதத்தில் ஒன்றைச் செய்தல்.

    ‘படிப்பு விஷயத்தில் உனக்கு நான் என்ன குறைவைத்தேன்?’