தமிழ் குறை எண் யின் அர்த்தம்

குறை எண்

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    பூஜ்ஜியத்தைவிடக் குறைந்த மதிப்புக் கொண்ட (கழித்தல் குறியீட்டைக் கொண்டிருக்கும்) எண்களின் பொதுப் பெயர்.

    ‘-1, -2, -3 போன்றவை குறை எண்களாகும்’