தமிழ் குல்கந்து யின் அர்த்தம்

குல்கந்து

பெயர்ச்சொல்

  • 1

    உலர்ந்த ரோஜா இதழ்களைத் தேனிலும் ஜீராவிலும் போட்டுத் தயாரித்த லேகியம் போன்ற பொருள்.