தமிழ் குலதெய்வம் யின் அர்த்தம்

குலதெய்வம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் வழிபடும் தெய்வம்.

    ‘குலதெய்வத்தை வணங்கிவிட்டுத் திருமண வேலைகளில் ஈடுபட்டார்’