தமிழ் குல்லா யின் அர்த்தம்

குல்லா

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் துணியால்) வட்டமாகவோ நீளமாகவோ தைத்துத் தலையின் மேல்பகுதியில் அணிவது.

    ‘அந்தக் காலத்தில் குல்லா அணிந்து பள்ளிக்கூடம் செல்ல வேண்டும்’
    ‘கதர்க் குல்லா’