தமிழ் குல்லாப்போடு யின் அர்த்தம்

குல்லாப்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (உதவி செய்யும் நிலையில் இருப்பவரை) மகிழ்வித்துக் காரியம் சாதித்துக்கொள்ளுதல்; காக்காய்பிடித்தல்.

    ‘பெரிய மனிதர்களுக்குக் குல்லாப்போடுவதில் இவன் சமர்த்தன்’