தமிழ் குலவு யின் அர்த்தம்

குலவு

வினைச்சொல்குலவ, குலவி

  • 1

    நெருங்கி உறவாடுதல்; பிரியத்தோடு பழகுதல்.

    ‘நேற்றுவரை விரோதியாக இருந்தவன் இன்று ஏன் நம்மோடு குலவுகிறான்?’
    ‘அடக்குமுறையை ஏவிவிடுபவர்களோடு குலவாதீர்கள்’