தமிழ் குலுக்கல் சீட்டு யின் அர்த்தம்

குலுக்கல் சீட்டு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரை) குறிப்பிட்ட நாட்களுக்குக் குறிப்பிட்ட தொகை எனக் கட்டச் செய்து குலுக்கலின் மூலம் தொகையையோ பொருளையோ தரும் முறை.

    ‘பத்தாயிரம் ரூபாய் குலுக்கல் சீட்டில் சேர்ந்துகொள்கிறாயா?’
    ‘தீபாவளிக் குலுக்கல் சீட்டில் சேர்பவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் இலவசம்’