தமிழ் குலோப்ஜாமுன் யின் அர்த்தம்

குலோப்ஜாமுன்

பெயர்ச்சொல்

  • 1

    மைதா மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டிப் பொரித்து ஜீராவில் போட்டுத் தயாரிக்கும் ஓர் இனிப்பு வகை.