தமிழ் குலைதள்ளு யின் அர்த்தம்

குலைதள்ளு

வினைச்சொல்-தள்ள, -தள்ளி

  • 1

    (வாழை காய்ப்பதன் அறிகுறியாக) பூவுடன் கூடிய காம்பை வெளிப்படுத்துதல்/(தென்னை, பனை போன்றவற்றின்) பாளை வெடித்துக் காய்த் தொகுதியாக மாறுதல்.

    ‘வாழை மரம் ஒரு முறைதான் குலைதள்ளும்’
    ‘ஒரு தென்னை இன்னும் குலைதள்ளவில்லை’