தமிழ் குலைநடுக்கம் யின் அர்த்தம்

குலைநடுக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (வயிற்றில் சங்கடமாக உணரும்) பீதியும் நடுக்கமும்.

    ‘அந்த ரௌடியைப் பார்த்தாலேயே எல்லோருக்கும் குலைநடுக்கம் ஏற்படும்’
    ‘நாய் என்றால் அவருக்குக் குலைநடுக்கம்’