தமிழ் குலைநடுங்கு யின் அர்த்தம்

குலைநடுங்கு

வினைச்சொல்-நடுங்க, -நடுங்கி

  • 1

    பீதியையும் நடுக்கத்தையும் உணர்தல்.

    ‘நடு இரவில் அந்தக் கூச்சலைக் கேட்டதும் எனக்குக் குலைநடுங்கிவிட்டது’
    ‘விபத்திலிருந்து மயிரிழையில் மீண்டுவிட்டாலும் அதைப் பற்றி இன்று நினைத்தாலும் அவளுக்குக் குலைநடுங்கும்’