தமிழ் குலைநோய் யின் அர்த்தம்

குலைநோய்

பெயர்ச்சொல்

  • 1

    நெற்பயிரின் இலைகளில் புள்ளிகளை ஏற்படுத்தி நாளடைவில் பயிரைச் சேதப்படுத்தும், காற்றின் மூலம் பரவக்கூடிய ஒரு வகைப் பூஞ்சாண நோய்.