தமிழ் குளத்துக்கரம்பை யின் அர்த்தம்

குளத்துக்கரம்பை

பெயர்ச்சொல்

  • 1

    குளத்திலிருந்து எடுக்கப்பட்டு வயலுக்கு உரமாக இடப்படும் தூர்.