தமிழ் குளப்படுக்கை யின் அர்த்தம்

குளப்படுக்கை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு குளத்தை ஒட்டிய நிலப் பகுதி.

    ‘அவனைக் குளப்படுக்கையில் வைத்து வெட்டிவிட்டார்கள்’