தமிழ் குளம் யின் அர்த்தம்

குளம்

பெயர்ச்சொல்

  • 1

    (பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் கோயிலுக்காகவும் வெட்டப்பட்ட) ஏரியைவிடச் சிறிய நீர்நிலை.

    ‘கோடைக் காலத்தில் ஏரி, குளம் அனைத்திலும் நீர் வற்றிவிடும்’
    ‘கோயிலுக்குச் சொந்தமான குளம் சீர்செய்யப்படுகிறது’