தமிழ் குளறுபடி யின் அர்த்தம்

குளறுபடி

பெயர்ச்சொல்

  • 1

    குழப்பம்; தாறுமாறானது.

    ‘நிர்வாகத்தின் குளறுபடிகளைச் சரிசெய்யவே சில மாதங்கள் ஆகும்’

  • 2

    முறைகேடு.

    ‘சங்கத் தேர்தலில் பல குளறுபடிகள் நடந்துள்ளன’