தமிழ் குள்ளநரி யின் அர்த்தம்

குள்ளநரி

பெயர்ச்சொல்

  • 1

    தரையில் குழி பறித்து வாழும், நரியைவிடச் சிறியதாக இருக்கும், (நாய் இனத்தைச் சேர்ந்த) சாம்பல் நிற விலங்கு.

  • 2

    சாமர்த்தியமாக ஏமாற்றும் நபர்.

    ‘அவனுடன் பார்த்துப் பழகு; அவன் சரியான குள்ளநரி’