தமிழ் குளவி யின் அர்த்தம்

குளவி

பெயர்ச்சொல்

  • 1

    மெல்லிய இறக்கைகளைக் கொண்ட, கொட்டும் தன்மையுள்ள (களிமண்ணால் கூடு கட்டி முட்டையிடும்) ஓர் பூச்சி இனம்.