தமிழ் குளிக்காமலிரு யின் அர்த்தம்

குளிக்காமலிரு

வினைச்சொல்-இருக்க, -இருந்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கருவுற்றிருத்தல்; கர்ப்பம் தரித்திருத்தல்.

    ‘உன் மகள் குளிக்காமலிருக்கிறாளா? எத்தனை மாதம்?’