தமிழ் குளியல் யின் அர்த்தம்

குளியல்

பெயர்ச்சொல்

  • 1

    குளிக்கும் செயல்.

    ‘அதிகாலைக் குளியல் உடலுக்கு இதமளிப்பதாக இருந்தது’
    ‘எண்ணெய்க் குளியல்’