தமிழ் குளிர்ச்சி யின் அர்த்தம்

குளிர்ச்சி

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  வெப்பம் குறைந்த இதமான நிலை.

  ‘கோடையில் கூரை வீடு குளிர்ச்சியாக இருக்கும்’

 • 2

  (பசுமையான அல்லது அழகான பொருள்களைப் பார்ப்பதால் கண்ணுக்கு ஏற்படும்) சுகம்; இதம்.

  ‘இயற்கைக் காட்சிகளைப் பார்க்கும்போது ஏற்படும் குளிர்ச்சியே அலாதிதான்’
  ‘கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சி’

 • 3

  சித்த வைத்தியம்
  (உடலில்) வெப்பம் குறைந்த நிலை.

  ‘மோர் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்’