தமிழ் குளிர்சாதனப் பெட்டி யின் அர்த்தம்

குளிர்சாதனப் பெட்டி

பெயர்ச்சொல்

  • 1

    மிகக் குறைந்த வெப்பநிலையில் உணவு, காய்கறி, குளிர்பானம் போன்றவற்றை வைத்துக் கெடாமல் பாதுகாக்க உதவும், பெட்டி போன்ற மின் சாதனம்.