தமிழ் குளிர்சாதனம் யின் அர்த்தம்

குளிர்சாதனம்

பெயர்ச்சொல்

  • 1

    (வீடு, பேருந்து முதலியவற்றின் உட்பகுதியை) குளிர்ச்சியாக இருக்கச் செய்வதற்கு உதவும் மின் சாதனம்.