தமிழ் குளிர்த்தி யின் அர்த்தம்

குளிர்த்தி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (கோயிலில்) பங்குனியிலிருந்து சித்திரை மாதத்திற்குள் வெள்ளிக் கிழமையில் சோறு பொங்கிப் படைக்கும் சடங்கு.

    ‘பங்குனி வெயில் தொடங்கிவிட்டது. இனி ஊரில் உள்ள கோயில்களிலெல்லாம் குளிர்த்தி நடைபெறும்’