தமிழ் குளிர்வி யின் அர்த்தம்

குளிர்வி

வினைச்சொல்குளிர்விக்க, குளிர்வித்து

  • 1

    (மிக அதிக வெப்பநிலையில் இருக்கும் ஒன்றை) சராசரி வெப்பநிலைக்குக் கொண்டுவருதல்.

    ‘உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு குளிர்விக்கப்படும்போது திடப் பொருளாக மாறுகிறது’
    ‘உயர் அழுத்தக் கொதிகலன்களை உரிய முறையில் குளிர்விக்கத் தனி இயந்திரங்கள் உள்ளன’