தமிழ் குளிரூட்டும் கோபுரம் யின் அர்த்தம்

குளிரூட்டும் கோபுரம்

பெயர்ச்சொல்

  • 1

    (தொழிற்சாலையில் இயந்திரத்தினுள் சுற்றிவரும் நீர், நீராவி போன்றவை) குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் போகாதவாறு குளிரச் செய்யும் சாதனங்கள் பொருத்தப்பட்ட உயரமான கோபுரத்தோடு கூடிய அமைப்பு.

    ‘குளிரூட்டும் கோபுரத்தில் கோளாறு ஏற்பட்டதால் நெய்வேலியில் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது’