தமிழ் குளிர் இரத்தப் பிராணி யின் அர்த்தம்

குளிர் இரத்தப் பிராணி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு இடத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்பத் தன் இரத்தத்தின் வெப்ப நிலையை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்ட பிராணி.

    ‘ஊர்வன இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் எல்லாமே குளிர் இரத்தப் பிராணிகள் ஆகும்’