தமிழ் குளுகுளுவென்று யின் அர்த்தம்

குளுகுளுவென்று

வினையடை

  • 1

    (இதமான) குளிர்ச்சியாக.

    ‘காற்று குளுகுளுவென்று வீசுகிறது’