தமிழ் குள்ளம் யின் அர்த்தம்

குள்ளம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (மனிதர்கள், விலங்குகளைக் குறித்து வரும்போது சராசரியைவிட) குறைந்த உயரம்; உயரக் குறைவு.

    ‘என் மகன் குள்ளமே தவிர, பருமன் இல்லை’
    ‘உங்கள் வீட்டுக்குக் குள்ளமாக ஒருவர் வருவாரே, அவர் யார்?’
    ‘சற்றுக் குள்ளமான உருவம்’