தமிழ் குழந்தைக்காரி யின் அர்த்தம்

குழந்தைக்காரி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (தாய்ப்பால் குடிக்கும்) கைக்குழந்தையை உடையவள்.

    ‘குழந்தைக்காரி பட்டினி கிடக்கக் கூடாது’